+++யாருங்க ஜெயிப்பாங்க+++

யாருங்க ஜெயிப்பாங்க?
நல்ல கேள்வி.. இப்ப நடந்த தேர்தல்ல தானே...முதல் முறையா நீ நம்ம நாட்டப்பத்தியும் கவலைப்படறேனு நினைக்கும் போது....
ஏங்க.... நிறுத்துங்க..
என்னடி... கொஞ்சம் என்னை பேசவிடு...
நான் சொல்லவந்தது... நம்ம பக்கத்துவீட்டுக்கும்.. எதிர்வீட்டுக்கும் ரெண்டு நாளா சண்டை.. அதுல யார் ஜெயிப்பாங்கன்னு தான்...
நீ.. நீயின்னு மறுபடியும் நிருபிச்சிட்ட..