ஆசிரியர்

ஆசிரியர் தன் மாணவர்களிடம் " நாங்கள் படிக்கும் காலத்தில் எங்கள் ஆசிரியர் சொல்லி கொடுக்க - நாங்கள் நன்றாக படித்தோம் . அப்படி ஒரு ஆசிரியர் எங்களுக்கு ". அதற்கு ஒரு மாணவன் " நீங்கள் அதிர்ஷ்டம் உள்ளவர்கள் அனால் எங்களுக்கு அப்படியா ?"

எழுதியவர் : (25-Apr-14, 5:08 pm)
சேர்த்தது : ambiraja
Tanglish : aasiriyar
பார்வை : 158

மேலே