தியாகம்
கடல் அருகே வீசும் காற்றில்,
ஆனந்தமாய் சிறகு அடித்து பறந்து செல்லும்,
இரு காதல் ஜோடி புறாக்கள்,
இன்ப வெள்ளத்தில் மேகத்தின் எல்லையை தொட்டு கொண்டது,
ஏனோ அமைதியாக இருந்த அந்த கடல்,
ஆவேசம் கொண்ட பின்,
அங்கே அழிந்து போண இளம் கடல் ஜோடிகளுக்காக தன சிறகை மூடி கொண்டது,
இந்த ஜோடி புறாக்கள்.