வாசகன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வாசகன்
இடம்:  ஐக்கிய அரபு நாடுகள்.
பிறந்த தேதி :  09-Mar-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Feb-2014
பார்த்தவர்கள்:  115
புள்ளி:  5

என்னைப் பற்றி...

நான் கடலூர் மாவட்டத்தில் உள்ள துள்ளாமேடு என்னும் சிற்றூரில் பிறந்தேன், எனக்கு தமிழ் மொழியின் மீது ஏற்பட்ட காதலின் தாக்கமே என்னை கவிதை படைக்க தூண்டியது. என்னை போன்ற புதியவர்களை ஊக்குவிக்கும் எழுத்து.காம் நன்றி.

என் படைப்புகள்
வாசகன் செய்திகள்
வாசகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Apr-2014 4:53 am

கடல் அருகே வீசும் காற்றில்,
ஆனந்தமாய் சிறகு அடித்து பறந்து செல்லும்,
இரு காதல் ஜோடி புறாக்கள்,
இன்ப வெள்ளத்தில் மேகத்தின் எல்லையை தொட்டு கொண்டது,
ஏனோ அமைதியாக இருந்த அந்த கடல்,
ஆவேசம் கொண்ட பின்,
அங்கே அழிந்து போண இளம் கடல் ஜோடிகளுக்காக தன சிறகை மூடி கொண்டது,
இந்த ஜோடி புறாக்கள்.

மேலும்

மிக அருமை தோழரே .. 27-Apr-2014 5:40 am
வாசகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Apr-2014 4:46 am

கட்டு மரமின்றி கடலில் மிதக்கும் என் நினைவுகள்,
இருள் என்னும் இயற்கையை ரசித்து கொண்டு இருந்தது.
பின் உருவம் இல்லா அவள் நினைவுகள் என்னை உரசி சென்ற பின்,
கடல் அடியில் இருக்கும் பவள முத்துக்கள் போல், என்றும் ஜொலித்து கொண்டு இருக்கும், இவ்வுலகில் காதலுக்கு உயிர் உள்ளவரை.

மேலும்

வாசகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Apr-2014 4:41 am

கடல் அலை போல் தண்ணீரில் மிதக்கும் உன் கண்கள்,
இமைகள் என்னும் கதவு திறந்தவுடன்,
பாசம் என்னும் இந்த வாசகனின் படகு உன் கண்ணீரில்.

மேலும்

மிக ஆழமான வரிகள் தோழரே 27-Apr-2014 5:41 am
வாசகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Feb-2014 3:48 am

தயங்கி பூக்கும் தாமரையின் இதழ்கள்,
தண்ணீரில் மூழ்கும் போது,
அதன் அழகு அழிந்து போகிறது,
பெண்ணே உன் அழகான முகம்,
அழகற்று போனாலும் உன்,
மனதில் பூக்கின்ற அந்த மணம் அல்லாத,
காதல்பூ என்றும் அழிவதில்லை.

மேலும்

kodumai tholare ...! 26-Feb-2014 4:15 am
மேலும்...
கருத்துகள்

மேலே