காதல்

தயங்கி பூக்கும் தாமரையின் இதழ்கள்,
தண்ணீரில் மூழ்கும் போது,
அதன் அழகு அழிந்து போகிறது,
பெண்ணே உன் அழகான முகம்,
அழகற்று போனாலும் உன்,
மனதில் பூக்கின்ற அந்த மணம் அல்லாத,
காதல்பூ என்றும் அழிவதில்லை.

எழுதியவர் : வாசகன் (26-Feb-14, 3:48 am)
சேர்த்தது : வாசகன்
Tanglish : kaadhal
பார்வை : 728

மேலே