நீ இருந்தால்

புல் வெளியாக நீ இருந்தால்
பனித்துளியாக நான் இருப்பேன்
கடலாக நீ இருந்தால்
அலையாக நான் இருப்பேன் .

இல்முன்னிஷா நிஷா

எழுதியவர் : இல்முன்னிஷா நிஷா (26-Feb-14, 7:41 am)
Tanglish : nee irundaal
பார்வை : 97

மேலே