Solai Selvam - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Solai Selvam
இடம்:  Ajman - United Arab Emirates
பிறந்த தேதி :  13-Apr-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Feb-2014
பார்த்தவர்கள்:  115
புள்ளி:  1

என்னைப் பற்றி...

ான் ிறந்தது ெரம்பலூர் அருகில் உள்ள செல்வநாதபுரம் என்னும் சிற்றூரில் பிறந்தேன், எனக்கு தமிழ் மொழியின் மீது உள்ள பற்றின் காரணமாக, தமிழ்லில் உரையாடவும், படைப்புகளை படிக்கவும் ஆவலாக உள்ளேன், என்னை போன்ற தமிழ் ஆர்வலர்களை ஒன்றிணைக்கும் எழுத்து இணையத்திற்கு மிக்க நன்றி. நம்மை போல தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் இதில் இணைக்க நாம் பாடு பட வேண்டும்.

என் படைப்புகள்
Solai Selvam செய்திகள்
Solai Selvam - வாசகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Apr-2014 4:41 am

கடல் அலை போல் தண்ணீரில் மிதக்கும் உன் கண்கள்,
இமைகள் என்னும் கதவு திறந்தவுடன்,
பாசம் என்னும் இந்த வாசகனின் படகு உன் கண்ணீரில்.

மேலும்

மிக ஆழமான வரிகள் தோழரே 27-Apr-2014 5:41 am
Solai Selvam - வாசகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Apr-2014 4:53 am

கடல் அருகே வீசும் காற்றில்,
ஆனந்தமாய் சிறகு அடித்து பறந்து செல்லும்,
இரு காதல் ஜோடி புறாக்கள்,
இன்ப வெள்ளத்தில் மேகத்தின் எல்லையை தொட்டு கொண்டது,
ஏனோ அமைதியாக இருந்த அந்த கடல்,
ஆவேசம் கொண்ட பின்,
அங்கே அழிந்து போண இளம் கடல் ஜோடிகளுக்காக தன சிறகை மூடி கொண்டது,
இந்த ஜோடி புறாக்கள்.

மேலும்

மிக அருமை தோழரே .. 27-Apr-2014 5:40 am
அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
16-Dec-2013 1:50 pm

நேற்று
ஊரெங்கும் கதவடைப்பு
தென்றலது ஜன்னலை தட்டிட
எட்டி பார்த்தேன் ...!!!!

என் தோழியவள்
விண்ணுலக தேவதை
மண்ணுலகம் வந்திருந்தாள்..!!!

மகிழ்ச்சியில் மயிலாகி
தோகை விரித்து ஆடினேன்
ஆனந்தத்தில்
அகவை குறைந்தது கணிசமாக
பத்து வயது
பட்டாம் பூச்சியானேன்..!!!

சிறகடித்து
கட்டியணைத்தேன் நெஞ்சோடு
அள்ளி முத்தமிட்டேன்
அவளின் கோள உடலெங்கும்..!!!

தொட்டால் சிதைந்து போகும்
பளிங்கும் மேனி பாவையவள்
பிரம்மன் படைக்காத அதிசயமே..!!!

வானுக்கும் பூமிக்கும்
நீர் பாலமமைத்து
நிலமகளை நீராட்ட வந்த
திரவ தேக முத்தவள்...!!!


பயண களைப்பிலே
படுத்துறங்கினாள்
பூமகளின் மடிய

மேலும்

அருமை,... சகி 22-Feb-2020 3:30 pm
அழகான படைப்பு... 17-Apr-2015 2:38 pm
மிகவும் அருமை...... 22-Mar-2015 1:38 pm
எள்ளவும் குறை காண தோன்றவில்லை தோழி... அருமை அருமை... 21-Feb-2015 5:20 pm
அளித்த படைப்பில் (public) Sudha YuvaRaj மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
05-Oct-2013 10:53 am

அளவில்லா ஆற்றலுடையவள்
அஞ்சியதால் தானோ ? உனை
அழிக்கிறார்கள் கருவிலே
அறியாமையை அகற்றி

அணுவைப் போல பிளந்து
ஆற்றல் பிழம்பாகி
அந் நயவஞ்சகர்களை பொசுக்கி
ஆளுமை புரட்சி செய்...!!!

கருக்கலைப்பைக் கடந்தாலும்
கள்ளிப் பாலாபிசேகமிட்டு
கொல்லுகிறார்கள் உன்னோடு
குலத்தின் ஈராயிரம் சிசுவையும்

அறிவெனும் ஆயுதத்தை தீட்டி
அக்கயவர்களின் சிரத்தை சீவி
அறிஞர்களை மிஞ்சுமளவு ஆராய்ந்து
அறிவியலிலே புரட்சி செய்...!!!

கழிவாக கழிவறையிலும்
குப்பையாக குப்பையிலும்
கொன்று வீசுகிறார்கள் பிரம்மனின்
குழந்தை நீயென அறியாதோர்

உலகமில்லை நீயில்லையெனில்
உடைத்தெறி அடக்குமுறையை
உனக்கோர் பாதையில் அயராது

மேலும்

அருமை மிக சிறப்பு 05-Jun-2020 6:10 am
புரட்சி பிரம்மாண்டம். அதிரடியாக இருக்கிறது. கவிதை உச்சம் 01-Oct-2014 5:22 am
இது ஒரு அற்புதமான படைப்பு ... தொடர வாழ்த்துக்கள் 22-Sep-2014 12:36 pm
பழைய கவிதைகள் பார்த்த போது கிடைத்த முத்து . பகிர்கிறேன் . தொடருங்கள் ... 18-Sep-2014 6:02 am
மேலும்...
கருத்துகள்

மேலே