நட்பு

கடல் அலை போல் தண்ணீரில் மிதக்கும் உன் கண்கள்,
இமைகள் என்னும் கதவு திறந்தவுடன்,
பாசம் என்னும் இந்த வாசகனின் படகு உன் கண்ணீரில்.

எழுதியவர் : (27-Apr-14, 4:41 am)
சேர்த்தது : வாசகன்
Tanglish : natpu
பார்வை : 118

மேலே