உனக்காக காத்திருந்து

உனக்காக காத்திருந்து என்
உயிர் பிரியுமென்றால் அதைவிட
வேறன்ன வேண்டும் சொல்லன்பே
நான் விட்டமூச்சுக்கும்
நான் விடும்மூச்சுகுமான
சுவாசமே நீதானே

எழுதியவர் : (5-Dec-09, 12:54 pm)
சேர்த்தது : கீத்ஸ்
பார்வை : 993

மேலே