அன்னை தெரசா

மறைந்தாலும்
மணம் தரும்
மகிழம் பூவோ நீ ..........!
இறந்தாலும்
இன்றும் எங்கள்
மனங்களில் வாழ்கிறாயே....!
மறைந்தாலும்
மணம் தரும்
மகிழம் பூவோ நீ ..........!
இறந்தாலும்
இன்றும் எங்கள்
மனங்களில் வாழ்கிறாயே....!