காதல்

வானம் வாழ்த்து பாட
அருவி தாளம் கொட்ட
மழை கண்ணீராய் ஆசிர்வதிக்க
என்னவளுக்கு திருமணமாம்
நானும் வாழ்த்துகிறேன்
உங்களுள் ஒருவனாய்

எழுதியவர் : ponmozhi (28-Apr-14, 11:18 am)
Tanglish : kaadhal
பார்வை : 92

மேலே