விடுதலை

உன் இதய சிறையிலிருந்து
விடுதைல கேட்டேன்
கொடுத்தாய்
ஏனோ
நிரந்தரமாய்.....

எழுதியவர் : மிதிலை ச ராமஜெயம் (28-Apr-14, 10:13 pm)
சேர்த்தது : மிதிலை ச ராமஜெயம்
பார்வை : 70

மேலே