வெற்றியும் தோல்வியும் காதலனுக்கு சகஜம்

காதலில் தோற்றவனுக்கு
பஞ்சு மெத்தையும் தூக்கு மேடை
காதலில் ஜெயித்தவனுக்கு
தூக்கு மேடையும் பஞ்சு மெத்தை.
காதலில் தோற்றவனுக்கு
பஞ்சு மெத்தையும் தூக்கு மேடை
காதலில் ஜெயித்தவனுக்கு
தூக்கு மேடையும் பஞ்சு மெத்தை.