காதல்

பெண்ணை
காதலில்
விழ வைக்க
அவளை சிரிக்க
வைக்க வேண்டுமாம்!!!!

== நண்பர்கள் அறிவுரை ==

==நடைமுறை ==

அவள் எப்போதெல்லாம்
சிரிக்கின்றாலோ
நான்
காதலில்
விழுந்து
கொண்டு இருக்கின்றேன் ........

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (28-Apr-14, 10:07 pm)
Tanglish : kaadhal
பார்வை : 80

மேலே