பட்டாம்பூச்சி

பல குணம் கொண்ட
மக்களிடையே
வாழ வேண்டும்
என்பதால்தானோ
பல வண்ணங்களில்
படைத்திருக்கிறான்
இறைவன்
உன்னை ....

எழுதியவர் : சங்கீதா (29-Apr-14, 2:39 pm)
சேர்த்தது : Venkatesan Sangeetha
Tanglish : pattaampoochi
பார்வை : 77

மேலே