திருமணம் - மனம்

தம் கருவில் உதிர்ந்த
மலரை வாடவிடக்கூடாது
என்பதால் கடன்பட்டு
சீர் செய்யும் பெற்றோர்களே ....
கொஞ்சம் உணருங்கள்
பணம் நகை மட்டும்
இன்பம் அல்ல...
மனதிருக்கு பிடிக்கவில்லை
என்றால்
மணவாழ்க்கையும் மரணமே...

எழுதியவர் : சங்கீதா (29-Apr-14, 2:46 pm)
சேர்த்தது : Venkatesan Sangeetha
பார்வை : 69

மேலே