விமர்சனம்

மகளின் சமையல் முதல் முயற்சி

தந்தை தந்த உற்சாகம் “சுவையில் உயர்வு”

தாய் தந்த உண்மை “உப்பில் குறைவு”

இரண்டும் அவளின் சமையலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது......

எழுதியவர் : விஜயஸ்ரீ (30-Apr-14, 9:02 pm)
சேர்த்தது : shree
Tanglish : vimarsanam
பார்வை : 197

சிறந்த கவிதைகள்

மேலே