இரக்கத்தை காட்டுகிறாய்

எனக்கு
தெரியும் உன்னை
காதலிப்பது இரும்பு
ஆணிகள் மேல்
தூங்குவதற்கு சமன் ...!!!

உடலிலே காயங்களை
தருகின்ற போதும்
உள்ளத்தில் சிறுதுளி
இரக்கத்தை காட்டுகிறாய் ...!!!


கே இனியவன்
காதல் வலி கவிதை

எழுதியவர் : கே இனியவன் (1-May-14, 7:40 pm)
பார்வை : 69

மேலே