ஆயுள் கைதி

ஆயுள் தண்டனை கூட
சுகம் தான் ...!
உன் கண்கள் என்னும்
சிறையில் அடைத்தால் ..!

எழுதியவர் : கவி பாரதி (1-May-14, 7:35 pm)
Tanglish : aayul kaithi
பார்வை : 148

மேலே