துடிக்காமல் இருக்கிறாள்

காதலின் தூண்டில் கண்
துடித்து கொண்டிருக்கும்
மீன் - ஆண் ...!!!
அவளுக்கென்ன
தூண்டிலை போட்டு விட்டு
மீன் அகப்பட்டபின்னும்
துடிக்காமல் இருக்கிறாள் ...!!!


கே இனியவன்
காதல் வலி கவிதை

எழுதியவர் : கே இனியவன் (1-May-14, 7:16 pm)
பார்வை : 70

மேலே