சத்தியசோதனை

யாரோ யாருக்கோ
எதையோ சொல்ல
வெடிப்பதும்

எங்கோ எவரோ
எதுவுமறியாமல்
வெடிப்பதும்

தீவிரவேதனை
மீளாச்சோதனை
மிரண்டவர்
திரள
மீளுமோ
இந்த
சத்தியசோதனை.

எழுதியவர் : சர்நா (2-May-14, 8:26 am)
பார்வை : 146

மேலே