மரண வாசல்

மவுனத்தின்
துணைகொண்டு
மோகத்தீயினை
மஞ்சத்தில்
எரியவிட்டு...

மரணத்தின் வாசலிலும்
புன்னைக அலை
வீசுகின்றாய்
என் கல்லறைமீது
மலர்தூவி ரசிக்கின்றாய்..

எழுதியவர் : மிதிலை ச ராமஜெயம் (2-May-14, 12:03 pm)
சேர்த்தது : மிதிலை ச ராமஜெயம்
பார்வை : 85

மேலே