வடிவம்

நான் நீ என்று நாட்கள் பிரிவதில்லை
நாம் தான் பிரிகிறோம்
நாட்கள் வரலாறு ஆகிறது
நாம் வடிவம் பெறாமல் சாகிறோம் !

சுதா கண்ணன்

எழுதியவர் : சுதா கண்ணன் (2-May-14, 3:09 pm)
சேர்த்தது : sujimon
Tanglish : vadivam
பார்வை : 82

மேலே