பணம்

தினம் தினம் செத்து பிழைப்பது எழை
தினம் தினம் பிழைத்தும் சவவன் பணக்காரன்
பணம் பையில் இருந்தால் பரவாஇல்லை
பணமோ பையா இருந்தால் பகை !

சுதா கண்ணன்

எழுதியவர் : சுதா கண்ணன் (2-May-14, 3:18 pm)
சேர்த்தது : sujimon
Tanglish : panam
பார்வை : 116

மேலே