மறந்துபோனேன்

மறந்து போனேன்
பசி பற்றிகொண்டதால்
வேலை இல்லை -அதனால்
எழுதும் வேலை எதுக்கு என
எழுதாமல் போனேன் ...
ஒருவேளை எழுதி இருந்தால்
எழுந்த பசி பயணபட்டிருக்குமோ????
மறந்து போனேன்
பசி பற்றிகொண்டதால்
வேலை இல்லை -அதனால்
எழுதும் வேலை எதுக்கு என
எழுதாமல் போனேன் ...
ஒருவேளை எழுதி இருந்தால்
எழுந்த பசி பயணபட்டிருக்குமோ????