என் உயிர் காதலே

உன்னை நினைக்க வேண்டாம் என்று
என் மனம் சொல்கிறது
ஆனால் அந்த மனது தான் எப்போதும்
உன்னை பற்றி நினைத்து கொண்டு இருக்கிறது
நான் வாழும் போதும் உன் நினைவோடு தான்
இறக்கும் தருவாயில் கூட உன்னை பற்றி
நினைத்து கொண்டு தான் இறப்பேன்
உன் காதலியாக
என் உயிர் காதலே !!!

எழுதியவர் : பத்மா ஜெய் (2-May-14, 6:50 pm)
Tanglish : en uyir kaathale
பார்வை : 570

சிறந்த கவிதைகள்

மேலே