உன் காதலை காதல் செய்யவேன்

என்
வாழ்க்கையில் அந்த
இரு நிமிடங்கள் ....?

முதல் முதல்
என்னை நீ பார்த்தது
காரணம் இல்லாமல்
நீ என்னை பிரிந்த
நிமிடம் ....!!!

என் உயிர் உள்ளவரை
உன் காதலை காதல்
செய்யவேன்....!!!

எழுதியவர் : கே இனியவன் (2-May-14, 7:42 am)
பார்வை : 228

சிறந்த கவிதைகள்

மேலே