கவிதை பழகுபவன்

நுனி நாவில்
ஆங்கிலம் பேசுகிறவன் ,
தமிழில் கவிதை
எழுதுகிறான்
!!! !!! !!!?

எதிர் வீட்டு ஜன்னலில் பெண் .

'காதலுக்கு மட்டுமே தமிழ் '
...2014 இளைஞன் .

எழுதியவர் : மின்கவி (2-May-14, 9:25 pm)
சேர்த்தது : மின்கவி
பார்வை : 175

மேலே