கடமை

அவளின் தலையாய
கடமைகளில் ஒன்று ,

விடிந்ததும் சட்னி
அரைக்கவேண்டுமாம்

(நாளை மமின்சாரநிருத்தம்.)
.........................(பொறுப்பான அன்னை )

எழுதியவர் : மின்கவி (3-May-14, 8:15 am)
சேர்த்தது : மின்கவி
Tanglish : kadamai
பார்வை : 147

மேலே