ஆசைதுறந்தால்

இதைக் குடியேற
அனுமதித்த போது
துன்ப சாகரத்திலேயே
உழல நேரிட்டது.
.........ஆசை *


இதைத் துறக்கப்
பிரயத்தனப் பட்டபோது
இன்ப அனுபவம் துளிர்த்தது.
.........பேராசை**

எழுதியவர் : மின்கவி (3-May-14, 8:21 am)
பார்வை : 182

மேலே