பிடிப்பில்லை

அவனுக்குப் பிடிக்காத
வார்த்தை ,'பிடித்தது போக மீதி'.
.........................(மாத சம்பளக்காரன் )

பிடித்தம் இருந்தாலும் ,
இல்லாவிட்டாலும்
சம்பளமே ஒரு விடயமே இல்லை.

.(இதர பெறும் மந்திரி/அதிகாரி )

எழுதியவர் : மின்கவி (3-May-14, 8:30 am)
சேர்த்தது : மின்கவி
பார்வை : 147

மேலே