பதவிப் பங்கு

தலைவருங்க ரண்டுபேரும் எதுக்கு சார் நாற்காலியை ரம்பத்ல அறுக்கறாங்க.

கூட்டணித் தலைவர்கள் ரண்டு பேரும் முதலமைச்சராம். அதனால நாற்காலிய ரண்டாப் பங்கு போடறாங்க.

எழுதியவர் : மலர் (3-May-14, 3:51 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 364

சிறந்த நகைச்சுவைகள்

மேலே