சுவாசம்

என்னை சுவாசிக்க வைத்த
அவளுக்காக நான்
வசித்த முதல் வார்த்தை
" அம்மா ".

எழுதியவர் : செல்லிசுதா (3-Mar-11, 2:56 pm)
சேர்த்தது : sudhacathy
Tanglish : suvaasam
பார்வை : 841

சிறந்த கவிதைகள்

மேலே