சிலப்பதிகாரம்

புகார் நகர நங்கை கட்புலம் --

கங்கையோ கங்கை !

கோ ! கோவலனை கொன்றான்

என சேதி அறிந்த நீதி கேட்டால்

நங்கையோ நங்கை !

கோவலன் பத்தினி கண்ணகி நான்

தேரா மன்னா யார் கள்வன் ?

நித்திலச் சிலம்பு நிருபிக்கப் பட !

பொன் சிலம்பு பொலிவுட்ப் பட !

யானோ கோ ? யானே கள்வன் ?

செங்கோலும் சிதறியது -------

நெடுஞ்செழியன் நெகிழ்ந்தான் !

வெண்குடையும் வளைந்து ------

மண்டி ஈட்டு மடிந்தான் !

கண் பொங்கிய சினத்தால் ------

தன கொங்கையப் பியத்தெரிந்தால் !

மாடல் நகரமோ கனல் நகரமானது !

சிலம்பு ஆதாரமாக திகழ்ந்து

சிலப்பதிகாரமானது !

எழுதியவர் : கவிஞர் வேதா (6-May-14, 9:00 am)
சேர்த்தது : kavingharvedha
பார்வை : 130

மேலே