மதங்கள்== சின்னக் கவிதைகள்

நொண்டிச் சாட்டுகளால் மட்டும்
எப்போதும் நடமாட்டம் கொள்கிறது.
தாமதம்.

மன்மதம் எதிர்கொள்ளும்
பெண்மனம் எப்போதும்
கண்வழிதான் சொல்கிறது.
சம்மதம்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (7-May-14, 2:32 am)
பார்வை : 113

மேலே