தவிப்பு

தண்ணீரில் வண்ணத்துப்பூச்சி,
தவிக்கிறது குழந்தை-
வர்ணம் போய்விடுமாம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (7-May-14, 7:15 am)
Tanglish : thavippu
பார்வை : 61

மேலே