+++சுதந்திரம் சண்டையிடுகிறது மதமாக +++

மதம் கொண்ட
யானையை
அடக்கிடலமே - இந்த மதம்
கொண்ட மனிதனை
அடக்குவர் யாரோ...........!

சிதைந்து போக
சீறிப்பாய்கிறது
காவியர்கலாய் மனிதநேயம்
மறந்தது
துரோகிகளாய்...............!

சுதந்திரம் நீயா
வாங்கியது
பல தலைவர்கள் சிந்திய
வேர்வை அது............!

பாபர் மசூதியை
இடித்துவிட்டாய்
நமது பாரத மானத்தை
பரக்கவிடாய்...........!

வன்முறை ஆயிதம்
தான்கிவிட்டாய் மனித
வேஷத்தை காவியே
போட்டுவிட்டாய்.........!

நாட்டிலே வன்முறை
துண்டிவிட்டாய் புனித
இந்திய தேசத்தை
நெரிகெடுத்தாய்..........!

வேற்றுமை இல்லா
பாரதமே மத பேதங்கள் இல்லா
உறைவிடமே
மத பூசல்கள்
களைந்து வாழ்ந்திடவே
அமைதியை
தருவாய் இக்கணமே........!

எழுதியவர் : லெத்தீப் (7-May-14, 6:08 pm)
பார்வை : 76

மேலே