நகைச்சுவை 116
டாக்டர் : உங்களுக்கு இருக்குற வியாதி குணமாகனும்னா மீன், கோழி சாப்புடுறத நிறுத்தி ஆகணும்.
நோயாளி : எப்புடி டாக்டர் அதுங்க சாப்புடறத நான் நிறுத்த முடியும் ?