நகைச்சுவை

உடற் பயிற்ச்சி கூடத்தில் இருந்த ஒரு இளைஞன்
தன் பயிற்சியாளரை பார்த்து கேட்டான். ஒரு அழகான பெண்ணை நான் கவர வேண்டும் எந்த இயந்திரத்தை நான் பயன் படுத்தாலம் ?

பயிற்சியாளரின் பதில்

ATM இயந்திரத்தை பயன் படுத்து ..............

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (7-May-14, 11:08 pm)
Tanglish : nakaichchuvai
பார்வை : 433

மேலே