நான் என்ன அவ்வளவு நல்லவனா

தலைவரே! உங்க வாழ்க்கையை படமா எடுக்க ஒரு தயாரிப்பாளர் ஆசப்படறாராம்...

அட..! நல்ல விசயமாச்சே... ஆனா நான் என்ன அவ்வளவு நல்லவனா?

ஆமா.. தலைவரே! அதுல என்ன சந்தேகம்....(மனதுக்குள்: எப்படி வாழணுங்கறத விட எப்படி வாழக்கூடாதுனு கத்துக்கொடுக்க‌ உங்கள விட்டா வேற யாரு?)

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (7-May-14, 8:15 am)
பார்வை : 483

சிறந்த நகைச்சுவைகள்

மேலே