+++உடனே புரமோசன்+++

டைரக்டர்: ஹீரோ சார்! உங்க கூட நடிக்க கூப்பிட்டா எல்லா ஹீரோயினும் பயப்படராங்களே... அது ஏன்?

நடிகர்:நான் என்ன சொல்றது... எங்கோட எந்த ஹீரோயின் நடிச்சாலும் உடனே புரமோசன் கிடச்சுடுது..

டைரக்டர்:புரமோசன்னா.. பாலிவுட்டா இல்ல ஹாலிவுட்டா...

நடிகர்:டான்ஸ் புரோக்ராம்ல நடுவரா.. அதுதான் எல்லாரும் பயப்படறாங்க..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (7-May-14, 6:46 am)
பார்வை : 339

சிறந்த நகைச்சுவைகள்

மேலே