+++தலைவர் சொன்னத கேட்டு+++

பல பேரு சொல்லியும் நிறுத்தாத ரங்கன், நம்ம தலைவர் சொன்னத கேட்டு சிகரெட் குடிக்கறத நிறுத்திட்டானா....

நிறுத்தலைங்க... குறைச்சுக்கிட்டான்...

பரவாயில்லையே... நம்ம தலைவர் சொல்றதையும் சில பேர் கேக்கத்தான் செய்யறாங்க.. இல்லீங்களா..

அட நீங்க வேற... முன்னாடி தினமும் 20 சிகரெட் குடிச்சவன், இப்போ 19 குடிக்கறானாம்...

?!?!??!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (6-May-14, 10:57 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 257

சிறந்த நகைச்சுவைகள்

மேலே