பதில் சொல்

பெரியவர்;இந்தாப்பா ! இங்க வா

நான்; என்ன?

பெரியவர்; இந்த படத்தைப் பார்த்து பதில் சொல்

நான்; எந்த படம் ?

பெரியவர்;கூடையைத் திறந்து ..இதோ இந்தப் படம்தான்

நான்; அய்யோ! பாம்ப் பூ... பூ .....ஊ ஊ

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (6-May-14, 8:05 am)
Tanglish : pathil soll
பார்வை : 388

சிறந்த நகைச்சுவைகள்

மேலே