என் சொர்க்கம்

மாற்றம் மனிதனின்
மறுபக்கம் எனினும்
மாறாத உன் மனம்
என் சொர்க்கம்....

எழுதியவர் : ராஜசேகரன் (2-Jun-10, 5:39 pm)
சேர்த்தது : Sudha lavanya
Tanglish : en sorkkam
பார்வை : 946

மேலே