என் இதயத்தையும் திருடியவள் நீயோ என
நான் எவ்வளவோ நண்பர்கள் கூட..
பழகிருக்கிறேன் அதில் உன்முகம் தான்..
எனை வதைக்கிறது அன்பே.....!
அது ஏன் என்று தான் என்னால்
உணர முடியவில்லை ???
என் மனதை மட்டும் அல்ல...
என் இதயத்தையும் திருடியவள்
நீயோ என ???
சிந்திக்க வைத்த தேவதை நீதானோ..
என விடை தெரியாமல்
தவித்து கொண்டிருக்கின்றேன்....... !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
