துடிக்கிறது

துடிக்கிறது

உன் இதயத்துக்கும் என் இதயத்துக்கும் ஒரு வித்தியாசம்தான்...
அது உன்னிடம் இருந்துகொண்டு உனக்காக துடிக்கிறது...!
இது என்னிடம் இருந்துகொண்டு உனக்காக துடிக்கிறது...!

எழுதியவர் : கார்த்திக் . பெ (2-Jun-10, 1:36 pm)
Tanglish : thudikirathu
பார்வை : 891

மேலே