எதற்காக நான் பிறந்தேன்

எனக்காக நான் கடவுளைக் கும்பிட்டதில்லை....!
உனக்காக தான் என்பதை ஏன் நீ உணரவில்லை.
எனக்காக நான் அழுததில்லை
உனக்காக தான் அழுதேன் என்பதை ஏன் நீ அறியவில்லை...!
எதற்காக நான் பிறந்தேன் என்று தெரியவில்லை...
ஆனால் உன்னைக் காதலிப்பதால் தான்
உயிரோடு ஊசலாடுகிறேன் என்று மட்டும் தெரிகிறது....!