என் வாழ்வை அர்பனிப்பேன்

வழியும் என் கண்ணீரே
என் வழித்துணையாக வருவாயோ.
பிறழும் என் இதயத்தில்
வலிகள் களைந்திட வருவாயோ.
ஈரைந்த மாதமவள் கருவில்
தவத்தில் மகிழ்ந்தோமே.
அந்த இருள் தாண்டி ஒளியில்
விழுந்தும் - பிழையால்
வாழ்வை தொலைத்தோமே?
நான் மீண்டும் சேர்வேனா?
என் தாய் மடியில்.
என் வாழ்வை அர்பனிப்பேன்
ஒரு நொடியில்.!

எழுதியவர் : கவிசதிஷ் (3-Jun-10, 12:05 pm)
சேர்த்தது : கவி ப்ரியன்
பார்வை : 936

மேலே