திசை

கனவில் தேடும் பாதைகள் எல்லாம்...கண்முன்னால் கரைகிறதே...போகும் திசையும் இல்லை...திரும்பும் திசையும் இல்லை...இல்லாத அர்தங்களாய் முளைத்து...கணம் கணமாய் கொளகிறாய்...ரணம் ரணமாய் சாகிறேன்...ஏனோ...உன் நினைவொடு நடந்துகொண்டு...

எழுதியவர் : mohan (9-May-14, 7:03 pm)
சேர்த்தது : Mohan4144
பார்வை : 76

மேலே