போதும் போதும் தமிழ் போதும்

இரண்டடி திருக்குறள் போதும் என் ஆறடியை செதுக்க
நான்கடி நாலடியார் போதும் எனக்கு நல்லது சொல்ல
அகநானூறு போதும் என் அகத்தை அறிய
புறநானூறு போதும் என் புறம் புரிய..
தமிழ் போதும்.. நான் என்றும் தலைநிமிர்ந்து வாழ...!

எழுதியவர் : ஜெகன் (9-May-14, 7:14 pm)
பார்வை : 103

சிறந்த கவிதைகள்

மேலே